தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதணிவகை ; கடுக்கனோடு சேர்க்கும் தங்கத்தகடு ; ஒருவகைப் புடைவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எட்டுப்புடைவைகொண்ட நீண்டதுணி. Loc. 3. A long piece of eight sarees;
  • ஒருவகைப் புடைவை. Loc. 4. A kind of saree;
  • காதணிவகை. சற்று மறுவில்லாச் சவுக்களியும் (பணவிடு. 243). 1. A kind of ear-ring;
  • கடுக்கனோடு சேர்க்கும் தங்கத்தகடு. (w.) 2. Small gold piece appended to ear-rings;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small plate of gold appended to ear-rings, சவுக்கடி 2. சவுக்களிக் கடுக்கன், a kind of ear-rings with a square appendage of gold.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சவுளி.

வின்சுலோ
  • [cvukkḷi] ''s.'' [''loc. com.'' சவுக்கடி.] A small plate of gold of a square, oblong, or other figure--appended to ear-rings.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. 1. [K.cavukaḷi, M. cavukkiḷi, Tucaukaḷi.] 1. A kindof ear-ring; காதணிவகை. சற்று மறுவில்லாச் சவுக்களியும் (பணவிடு. 243). 2. Small gold pieceappended to ear-rings; கடுக்கனோடு சேர்க்கும்தங்கத்தகடு. (W.) 3. A long piece of eightsarees; எட்டுப்புடைவைகொண்ட நீண்டதுணி. Loc.4. A kind of saree; ஒருவகைப் புடைவை. Loc.