தமிழ் - தமிழ் அகரமுதலி
    சதுரம் ; துணித்துண்டு ; இலிங்கப் பெட்டகம் ; தாளத்தின் விளம்பம் ; கல்தச்சன் உளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்றச்சனுடைய உளி. Loc. 6. Stonecutter's chisel;
  • பேச்சு முதலிளவற்றில் நேர்த்தி. சவுக்கமாய்ப் பேசுகிறான். 5. Finesse or neatness in language;
  • தாளத்தின் விளம்பம். 4. (Mus.) Slow timemeasure;
  • இலிங்கப்பெட்டகம். Loc. 3. [K. cavuka.] Small case for keeping liṅga;
  • சிறுதுண்டு. 2. [K. cavuka.] Square piece of cloth; towel;
  • சதுரம். 1. Square;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (prop. சதுக்கம்) a square, சதுரம்; 2. a handkerchief, குட்டை. சச்சவுக்கம், exact square. தலைச் சவுக்கம், a headkerchief. நாற் சவுக்கம், anything of a square or oblong figure. சவுக்கடிக் கூடு, a golden socket for gems in an ornament.

வின்சுலோ
  • [cvukkm] ''s.'' [''vul. prop.'' சதுக்கம்.] A square surface, சதுரம். 2. A large hand kerchief; a square piece of cloth for the head, தலைக்குட்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. caukka< catuṣka. 1. Square; சதுரம். 2. [K. cavuka.]Square piece of cloth; towel; சிறுதுண்டு. 3.
    -- 1338 --
    [K. cavuka.] Small case for keeping liṅga;இலிங்கப்பெட்டகம். Loc. 4. (Mus.) Slow time-measure; தாளத்தின் விளம்பம். 5. Finesse orneatness in language; பேச்சு முதலியவற்றில்நேர்த்தி. சவுக்கமாய்ப் பேசுகிறான். 6. Stonecutter'schisel; கற்றச்சனுடைய உளி. Loc.