தமிழ் - தமிழ் அகரமுதலி
    அணிகலனில் மணி பதிக்கும் நகைக் கட்டடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆபரணத்தில் இரத்தினம் பதிக்கும் உம்மிசம். (J.) Socket for gems in ornament;

வின்சுலோ
  • ''s. [prov.]'' A golden socket, of a square or other figure. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சவுக்கடி +. Socket for gems in ornament; ஆபரணத்தில் இரத்தினம் பதிக்கும் உம்மிசம். (J.)