- 11 v. tr. < šap. 1. Tocurse. See சபி-. சவித்த முனிபாதந் தலைக்கொண்டு(திருவிளை. வெள்ளை. 16). 2. To abuse, revile;திட்டுதல். நீங்களே சவியுங்கோள் (திவ். பெரியதி. வ்யா.அவ. பக். 12).
- 11 v. tr. < jap. Topray. See செபி-. என் சவிப்பார் மனிசரே (திவ்.திருவாய். 3, 5, 5).
|