தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பொருளின் பெயர் , சாதி , குணம் முதலிய எல்லாக் கூறுகளும் புலப்படும் அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பொருளின் பெர்யர் சாதி குணம் முதலிய எல்லா அமிசஙக்ளும் புலப்படும் ஞானம். (சி. சி. அளவை. 3, மறைஞா.) Differentiated knowledge in which a thing is understood in all its bearings;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< sa-vikalpa +. (Log.) Differentiated know- ledge in which a thing is understood in all its bearings; ஒருபொருளின் பெயர் சாதி குணம் முதலிய எல்லா அமிசங்களும் புலப்படும் ஞானம். (சி. சி. அளவை. 3, மறைஞா.)