தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; அழகு ; நேர்மை ; வலிமை ; சுவை ; செல்வி ; சரமணிக்கோவை ; திருவிழா ; பலன் ; மிளகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளி. சவிகொள் பொன்முத்த மென்கோ (திவ். திருவாய்.3, 4, 4). 1. Light, splendour;
  • அழகு. (பிங்.) 2. Beauty;
  • விழா. (பிங்.) 8. Festivals
  • சரமணிக்கோவை. சவி மூன்றுவடம் உடையன (S. I. I. II, 210). 7. Girdle with strings of beads or bells;
  • செவ்வி. சவி மதுத் தாம மார்பின் (சீவக. 2292). 6. Freshness;
  • சுவை. (பிங்.) 5. Taste;
  • வல்லமை. அடியிடச் சவியிலாதே முடங்குவன் (குற்ற. தல. மந்தமா. 73). 4. Energy, strength;
  • நேர்மை. அடியிடச் சவியிலாதே முடங்குவன் (குற்ற. தல. மந்தமா. 73). 3. Rectitude, propriety, equity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • light, splendour, ஒளி; 2. beauty, அழகு; 3. a string of beads or bells. சரமணிக்கோவை; 4. strength, ability, பலம்; 5. festival, திருவிழா.
  • VI. v. t. see சபி, curse; abuse; pray (ஜபி).

வின்சுலோ
  • [cavi] ''s.'' Light, lusture, splendor, bril liance, பிரகாசம். 2. Beauty, fairness, அ ழகு. ''(p.)'' W. p. 334. CHAVI. 3. A girdle of a number of strings of beads or bells, சரமணிக்கோவை. (சது.) 4. Rectitude, truth, correctness, fairness, propriety, செ வ்வை. 5. ''[prov. limited.]'' Ability, strength, பலம்.
  • [cvi] ''v. Imperative. [prov.]'' Curse, im precate, &c. See சபி ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < chavi. 1. Light, splendour; ஒளி. சவிகொள் பொன்முத்த மென்கோ (திவ்.திருவாய். 3, 4, 4). 2. Beauty; அழகு. (பிங்.) 3.Rectitude, propriety, equity; நேர்மை. (பிங்.) 4.Energy, strength; வல்லமை. அடியிடச் சவியிலாதே முடங்குவன் (குற்றா. தல. மந்தமா. 73). 5.Taste; சுவை. (பிங்.) 6. Freshness; செவ்வி. சவிமதுத் தாம மார்பின் (சீவக. 2292). 7. Girdle withstrings of beads or bells; சரமணிக்கோவை. சவிமூன்றுவடம் உடையன (S. I. I. II, 210). 8. Festival; திருவிழா. (பிங்.)