தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுற்றுப்பயணம் போதல் ; சவாரி செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சவாரிசெய்
  • சுற்றுப்பிரயாணம் போதல். 1. To go on circuit or tour;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To go on circuit or tour; சுற்றுப்பிரயாணம் போதல். 2. See சவாரிசெய்-.