தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊர்தியேறிச் செல்லுதல் ; சுற்றுப் பயணம் ; ஊர்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாகனம். (w.) 3. Conveyance, vehicle;
  • சுற்றுப்பியாணம். துரை சவாரியிலிருக்கிறார். Loc. 2. Circuit, tour;
  • வண்டி முதலியவற்றிற் செல்லுகை. 1. Ride, drive;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சவ்வாரி, s. (Hind.) a drive, a ride, an airing, a promenade, சாரி; 2. a conveyance, வாகனம். சவாரிபண்ண, --போக, --செய்ய, to ride, to take a drive. சவாரி வைத்திருக்க, to have or keep a conveyance.

வின்சுலோ
  • [cvāri] ''s. (Hind.)'' Riding, taking a ride, a drive, சாரிபோதல். Compare சாரி. ''(c.)'' 2. A conveyance, a vechicle, வாகனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. sawār. 1. Ride,drive; வண்டி முதலியவற்றிற் செல்லுகை. 2. Cir-cuit, tour; சுற்றுப்பிரயாணம். துரை சவாரியிலிருக்கிறார். Loc. 3. Conveyance, vehicle; வாகனம்.(W.)