தமிழ் - தமிழ் அகரமுதலி
    கப்பலிற் பாய்மரந் தாங்கும் கயிறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கப்பலிற் பாய்மரந்தாங்குங் கயிறு. Stay, rope supporting mast;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) the rope supporting a mast.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. sawā'ī. (Naut.)Stay, rope supporting mast; கப்பலிற் பாய்மரந்தாங்குங் கயிறு.