தமிழ் - தமிழ் அகரமுதலி
    துவளுந் தடி ; தோணியோட்டுங் கோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒடக்கோல். Pond. Oar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சவளு, I. v. i. be flexible, bend as a sword etc. துவளு. சவண்டு கொடுக்க, to yield as anything flexible. சவள்தடி, a flexible stick; 2. a kind of oar.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. சவள்தடி. Oar; ஓடக்கோல். Pond.