தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீலை , வேட்டி முதலிய துணிச்சரக்கு ; மகளிர் அணியும் கழுத்தணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர் அணியும் கழுத்தணிவகை. பூசாரி ராயனிட்ட பொற்சவளி. (விறலிவிடு. 696). A kind of necklace for woman;
  • வேட்டி சீலைமுதலிய துணிச்சரக்கு. Cloth, piecegoods;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சவுளி, s. (Tel.) cloth, crapery, சீலை; 2. a kind of jewel. சவளிக்கடை, a mercer's shop. சவளிக் கடைக்காரன், a mercer, a draper. சவளி யெடுக்க, to buy cloths.

வின்சுலோ
  • [cvḷi ] --சவுளி, ''s. (Tel.)'' Cloth, drapery, mercery, சீலை. 2. A kind of jewel, ஓரணி கலம். See சவடி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. tjavaḷi, K. javaḷi, M.cavaḷi.] Cloth, piecegoods; வேட்டி சீலைமுதலியதுணிச்சரக்கு.
  • n. < சவடி. A kind of necklace for woman; மகளிர் அணியும் கழுத்தணிவகை.பூசாரி ராயனிட்ட பொற்சவளி (விளலிவிடு. 696).