தமிழ் - தமிழ் அகரமுதலி
    குந்தாயுதம் ; ஒரு மீன்வகை ; புளியின் முற்றிய பழச்சுளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புளியின் முற்றிய பழச்சுளை. புளி சவளஞ் சவளமாயிருக்கிறது. Loc. Well-developed or fully ripe condition of tamarind pulp;
  • ஒரு வகை மீன். (யாழ். அக.) A fish;
  • சங்கபாஷாணம். (சங். அக.) A mineral poison;
  • குந்தம். அடுசவளத் தெடுத்த பொழுது (கலிங். 424) . Bearded dart or lance; pike;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lance, ஈட்டி; 2. arsenic, பாஷாணம்; 3. a kind of fish; 4. trembling, நடுக்கம். சவளக்காரர், lancers, a class of fishermen.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈட்டி.

வின்சுலோ
  • [cvḷm] ''s.'' A bearded dart or lance, of which there are two kinds, the சிறுசவ ளம், and the பெருஞ்சவளம், குந்தாயுதம். (நிக.) ''(p.)'' 2. A kind of native arsenic, சங்கபா ஷாணம். 3. W. p. 317. CHAPALA. A kind of fish, ஓர்மீன். 4. ''[prov. limited.]'' Tremulousness, trembling through fear, weakness, நடுக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. šarva-lā. [T. sabaḷamu, K. sabaḷa, M. cavaḷam.] Bearded dartor lance; pike; குந்தம். அடுசவளத் தெடுத்தபொழுது (கலிங். 424).
  • n. < capala. A fish;ஒருவகை மீன். (யாழ். அக.)
  • n. A mineral poison;சங்கபாஷாணம். (சங். அக.)
  • n. perh. saphala. Well-developed or fully ripe condition of tamarindpulp; புளியின் முற்றிய பழச்சுளை. புளி சவளஞ்சவளமாயிருக்கிறது. Loc.