தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாகரிகம் நிரம்பிய கல்வியறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாகரிகம். 1. Refinement, civilised condition;
  • நிரம்பிய கல்வியறிவு. 2. Profound learning;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. refinement; 2. deep learning.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (யாழ்.அக.) 1. Refinement, civilised condition; நாகரிகம். 2. Profound learning; நிரம்பிய கல்வியறிவு.