தமிழ் - தமிழ் அகரமுதலி
    செம்படவர் ; மீனவருள் ஓரினம் ; ஓடம் விடுபவன் ; ஈட்டிபிடிக்கும் வீரர்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈட்டிபிடிக்கும் சிப்பாய்மார். 1. Lancers;
  • ஒடம் விடுபவன். 2. Ferryman;
  • வலையரின் ஒரு சாரார். 1. A class of fishermen;
  • உலோகதாதுக்களுள்ள கனிகளில் தோண்டு கருவிகளைக்கொண்டு வேலைசெய்வோர். (w.) 2. Pikemen;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செம்படவர்.

வின்சுலோ
  • ''s.'' Pikemen. 2. A set of fishermen, செம்படவர். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சவளம்+. Loc. 1. A class of fishermen; வலையரில் ஒருசாரார். 2. Ferryman; ஓடம் விடுபவன்.
  • n. < சவளம்+. 1. Lancers; ஈட்டிபிடிக்கும் சிப்பாய்மார். 2.Pikemen; உலோகதாதுக்களுள்ள கனிகளில் தோண்டுகருவிகளைக்கொண்டு வேலைசெய்வோர். (W.)