தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதலடியும் மூன்றாமடியும் நாற்சீராய்க் கடையடியும் இரண்டாம் அடியும் முச்சீராய்த் தனிச்சொல் அற்று வரும் வெண்பாவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனிச்சொலின்றி இரண்டு குறல்வெண்பாக்களை இணைத்துச் செய்யும் வெண்பா. (மாறனலங். 198, உரை.) Veṇpā composed of two kuṟaḷ-veṇpā with out an extra detached foot in the middle;

வின்சுலோ
  • ''s.'' A species of the வெண்பா verse. See வெண்பா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Veṇpā composed of two kuṟaḷ-veṇpā without an extra detached foot in the middle; தனிச் சொலின்றி இரண்டு குறள்வெண்பாக்களை இணைத்துச் செய்யும் வெண்பா. (மாறனலங். 198, உரை.)