பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுதியற்ற மனம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
உறுதியற்ற மனம். சவலை நெஞ்சமே சிவனலா துயிர்க்குயிர் தானுமோர் துணையாமே (வைராக். சத. 3). Weak mind;
வின்சுலோ
''s.'' A weak mind. ''(p.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id.+. Weak mind; உறுதியற்ற மனம். சவலை நெஞ்சமே சிவனலா துயிர்க்குயிர் தானுமோர் துணையாமே(வைராக். சத. 3).