தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனக்குழப்பம் ; வருத்தம் ; காண்க : சவலைக்குழந்தை ; இளமை ; மின்னல் ; அடி குறைந்தும் மிக்கும் வரும் பாட்டு ; இசைப்பா வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சவலைக்குழந்தை. சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ (திருவாச. 50, 5). 4. See
  • குசைப்பாவசையுள் ஒன்று. (சிலப். 6, 35, உரை.) 3. A kind of musical composition;
  • அடியளவு குறைந்தும் மிக்கும் வரும் பாட்டு. (வீரசோ. யாப். 24.) 2. Stanza of irregular feet;
  • மின்னல். 1. Lightning;
  • இளமை. (w.) 5. Tenderness, immaturity;
  • தாய்ப்பாலில்லாத குழந்தையின் மெலிவு. சவலைமகவோ சிறிது மறிந்திடாதே (தண்டலை. சத. 97). 3. [T. tcavile.] Leanness of an infant not fed on mother's milk;
  • வருத்தம். சவலை நோன்புழந்து (திருலிளை. பாண்டியன். 48) 2. Pain, distress;
  • மனக்குழப்பம். சவலைக் கடலுளனாய் (திருவாச.11, 17). 1. Perplexity, confusion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tenderness, thinness, lean ness, weakness, மெலிவு; 2. an infant, a sucking child grown lean by the mother being pregnant, சவலைப் பிள்ளை; 3. perplexity, மனக் குழப்பம்; 4. lightning, மின்னல்; 5. a kind of musical composition. சவலைக் கன்று, a young calf. சவலைக் கொட்டு, frequent loose motion of bowels in children. சவலை நெஞ்சம், -ப்புத்தி, a weak mind, indiscretion. சவலை போக, to grow lean from want of milk, சவலைபாய.

வின்சுலோ
  • [cavalai] ''s.'' Tenderness, immaturity, weakness of an infant, puerility, jejune ness, simpleness, மெலிவு. 2. An infant, a child, பிள்ளை. ''(c.)'' 3. Lightning--as சபலை. 4. A kind of metre, as சவலைவெண்பா. W. p. 317. CHAPALA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < capala. [M. cavala.]1. Perplexity, confusion; மனக்குழப்பம். சவலைக்கடலுளனாய் (திருவாச. 11, 17). 2. Pain, distress;வருத்தம். சவலை நோன்புழந்து (திருவிளை. பாண்டியன். 48). 3. [T. tcavile.] Leanness of an infant not fed on mother's milk; தாய்ப்பாலில்லாதகுழந்தையின் மெலிவு. சவலைமகவோ சிறிது மறிந்திடாதே (தண்டலை. சத. 97). 4. See சவலைக்குழந்தை. சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ(திருவாச. 50, 5). 5. Tenderness, immaturity;இளமை. (W.)
  • n. < capalā. 1. Lightning; மின்னல். 2. Stanza of irregular feet; அடியளவு குறைந்தும் மிக்கும் வரும் பாட்டு. (வீரசோ.யாப். 24.) 3. A kind of musical composition;இசைப்பாவகையுள் ஒன்று. (சிலப். 6, 35, உரை.)