தமிழ் - தமிழ் அகரமுதலி
    குப்பை ; பயனற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குப்பை. 1. Rubbish, sweepings;
  • பயனற்றவன். Loc. 2. Worthless person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. rubbish, sweepings, குப்பை; 2. a worthless person, பயனற்றவன். சவறு விழுதல், abortion.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. சவடு or சவர். [M.cavaṟu.] 1. Rubbish, sweepings; குப்பை. 2.Worthless person; பயனற்றவன். Loc.