தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுக்கைப் போக்கும் ஒரு பொருள் , சலவைக்கட்டி , காண்க : வழலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சவுக்காரம். (w.) Soap. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as சவக்காரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. sarva-kṣāra. [M. cavaṟkkāram.] Soap. See சவுக்காரம். (W.)