தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளையாநிலம் ; உவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உவர். (w.) 2. [ T. tcauru, K. savuḷ, M. cavar, Tu. cavur. Tu. cavuḷ.] Brackishness;
  • அரபியர் வருஷத்தின் இரண்டாம் மாகம். (பெரியவரு. 28.) The second Arabic month;
  • குற்றம். சவருடைய மனைவாழ்க்கை (நீலகேசி, 279). Fault;
  • . See சபர். (w.)
  • விளையாநிலம். (பிங்.) 1. Barren land;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. brackishness, உவர்; 2. (Hind.) voyage, சபர். சவராய்ப்் போக, to become brackish. சவர்த்தரை, --நிலம், brackish soil.

வின்சுலோ
  • [cvr] ''s. [vul.]'' Brackishness--as உவர்.
  • [cvr] ''s. (Hind.)'' Voyage. See சபர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. kṣāra. 1. Barren land;விளையாநிலம். (பிங்.) 2. [T. tcauru, K. savuḷ,M. cavar, Tu. cavuḷ.] Brackishness; உவர். (W.)
  • n. < U. safar. See சபர். (W.)
  • n. Fault; சவருடையமனைவாழ்க்கை (நீலகேசி, 279).
  • n. < Arab. safar. The secondArabic month; அரபியர் வருஷத்தின் இரண்டாம்மாதம். (பெரியவரு. 28.)