தமிழ் - தமிழ் அகரமுதலி
    கவரிமான் ; சாமரம் ; மயிர்க்கற்றை ; தென்னைநார் ; வேடகுலப்பெண் ; குறட்டைப் பூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாமரம். (பிங்.) 2. Chowry. See
  • கூந்தலுடன் பின்னுதற்குரிய கவரிமான் மயிர்க்கற்றை. 3. False hair used by women in toilette;
  • குறட்டை. (மலை.) Bitter snake-gourd. See
  • வேடசாதிப்பெண். சவரி ... தனபாரபூஷண (திருப்பு. 1254, புதுப்.). Woman of the hunting tribe;
  • தென்னைநார். 4. Coir;
  • கவரிமான். (உரி. நி.) 1. Yak;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. chowry, சவரம், 2. a yak, கவரி மான்; 3. false hair used in toilet by women; 4. coir, தென்னை நார்; 5. a woman of the hunting tribe.
  • s. bitter snake gourd குறட்டை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆகு, கவடு, சீகரம்.
சாமரை.
சாமரை.

வின்சுலோ
  • [cavari] ''s.'' Chowry--as சவரம், 1. (நிக.) 2. The குறட்டை plant. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < camarī. 1. Yak; கவரிமான். (உரி. நி.) 2. Chowry. See சாமரம். (பிங்.)3. False hair used by women in toilette;கூந்தலுடன் பின்னுதற்குரிய கவரிமான் மயிர்க்கற்றை.4. Coir; தென்னைநார்.
  • n. < šabarī. Woman of thehunting tribe; வேடசாதிப்பெண். சவரி . . .தனபாரபூஷண (திருப்பு. 1254, புதுப்.).
  • n. Bitter snake-gourd. Seeகுறட்டை. (மலை.)