தமிழ் - தமிழ் அகரமுதலி
    காப்பாற்றுகை ; நேர்த்தி ; ஆயத்தம் ; செல்வநிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேர்த்தி. (w.) 4. Elegance, neatness;
  • ஆயத்தம். (w.) 3. [T. savaraṇa, K. savaraṇe.] Preparedness, readiness;
  • செல்வநிலை. அவள் சவரணையாயிருப்பவள். 2. prosperity, affluent circumstance;
  • சம்ரட்சணம். 1. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as சவரட்சணை; 2. readiness, ஆயத்தம்; 3. elegance, neatness, நேர்த்தி; 4. prosperity, செல்வநிலை. சவரணை பண்ண, to prepare. சவரணையாயிருக்க, to be ready, to be neat, to be in a prosperous condition. சவரணையாய் விசாரிக்க, to entertain hospitality.

வின்சுலோ
  • [cvrṇai] ''s. [vul.]'' Preparedness, readi ness, எத்தனம். 2. Elegance, neatness, நேர் த்தி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See சம்ரட்சணம். 2. Prosperity, affluent circumstance;செல்வநிலை. அவள் சவரணையாயிருப்பவள். 3. [T.savaraṇa, K. savaraṇe.] Preparedness, readiness; ஆயத்தம். (W.) 4. Elegance, neatness;நேர்த்தி. (W.)