தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரை ; இளைப்பாறு மண்டபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரை. 1. Screen, curtain;
  • நாடகவரங்கிலிடுந் திரை. 2. Curtain used on the stage;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கவனிகை, s. a screan, a curtain, திரை; 2. the curtain used on the stage. சவனிக்கைத்தரு, --ப்பாட்டு, song on the stage on the appearance of an actor. சவனிக்கை மண்டபம், a hall in which a deity rests after procession.

வின்சுலோ
  • [cavaṉikkai ] --சவனிகை, ''s.'' A screen or curtain, கட்டுதிரை. 2. [''commonly'' சம னிகை.] A curtain or screen held before actors just ready to advance on the stage, இடுதிரை. W. p. 346. JAVANIKA. 3. The position of players behind the curtain, திரையின்பின்னிற்கை. 4. The hall in which an idol is placed to rest after procession, இளைப்பாறுமண்டபம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < javanikā. (W.)1. Screen, curtain; திரை. 2. Curtain usedon the stage; நாடகவரங்கிடுந் திரை. 3. Seeசவனிக்கைமண்டபம்.