தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேகம் ; வேள்வி ; பிருட்டபாகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சகுனம். Pond. Omen;
  • வேகம். சவனத்தின் மிகுதுயா முறுவிக்க (பாரத. பன்னிரண்டாம்.59). Speed, quickness;
  • வேள்வி. Sacrifice;
  • பிருட்டபாகம். (w.) Buttocks;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. speed, quickness; 2. sacrifice யாகம்; 3. buttocks, பிருட்டம்; 4. same as சகுனம், augury. சவனன், a man of prompt and quick action.

வின்சுலோ
  • [cvṉm] ''s.'' [''prov. improp. for'' சகுனம்.] Augury. ''(R.)'' 2. [''improp. for'' சகனம்.] The buttocks. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < javana. Speed,quickness; வேகம். சவனத்தின் மிகுதுயர முறுவிக்க(பாரத. பன்னிரண்டாம். 59).
  • n. < savana. Sacrifice;வேள்வி.
  • n. < jaghana. Buttocks; பிருட்டபாகம். (W.)
  • n. < šakuna. Omen;சகுனம். Pond.