பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சம்பாதித்தல் ; ஒத்துப்போதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
சம்பாதித்தல். (w.)- intr. [T. savaricu.] To acquire, procure, get ready;
ஒத்து நடத்தல். தன்மனத்துக் கேற்கச் சவதரித்தால் (விறலிவிடு. 511). [T. savaricu.] To behave agreeably;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
11 v. tr
. To acquire, procure, get ready; சம்பாதித்தல். (W.)--
intr
. [T.
savariñcu
.] To behave agreeably;ஒத்து நடத்தல். தன்மனத்துக் கேற்க்ச் சவதரித்தால்(விறலிவிடு. 511).