தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைவாக்குதல் ; மெல்லுதல் ; விழுங்குதல் ; அழித்தல் ; கொல்லுதல் ; மிதித்தல் ; வெல்லுதல் ; மொத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழித்தல் மூது£ர் தன்னையுஞ் சவட்டி (சீவக. 1734). 1. To destroy, ruin, as a town;
  • வெல்லுதல். (J.) 3. To get the better of;
  • விழுங்குதல். (J.) 2. To swallow down;
  • வளைவாக்குதல். அவன் காலைச் சவட்டி நடக்கிறான். (w.) To bend, twist;
  • மெல்லுதல். பஞ்சாய்க்கோரை பல்லி சவட்டி (பெரும்பாண். 217). 1. To chew, masticate;
  • மிதித்தல். தோகைச் செந்நெல் சவட்டி (பெருங் மகத. 2, 18). 4. [M. caviṭṭuka.] To tread upon, trample;
  • கொல்லுதல். (பிங்.) 2. To kill;
  • மொத்துதல். 3. To beat;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சவட்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofசவள்-. To bend, twist; வளைவாக்குதல். அவன்காலைச் சவட்டி நடக்கிறான். (W.)
  • 5 v. tr. cf. carv.1. To chew, masticate; மெல்லுதல். பஞ்சாய்க்கோரை பல்லிற் சவட்டி (பெரும்பாண். 217). 2. Toswallow down; விழுங்குதல். (J.) 3. To get thebetter of; வெல்லுதல். (J.)
  • 5 v. tr. cf. šarv. 1.To destroy, ruin, as a town; அழித்தல். மூதூர்தன்னையுஞ் சவட்டி (சீவக. 1734). 2. To kill;கொல்லுதல். (பிங்.) 3. To beat; மொத்துதல்.4. [M. caviṭṭuka.] To tread upon, trample;மிதித்தல். தோகைச் செந்நெல் சவட்டி (பெருங். மகத.2, 18).