தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனந்தளர்தல் ; மானம் மழுங்கிப் போதல் ; உடல்மெலிதல் ; வீக்கம் வற்றுதல் ; மூர்ச்சை போதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனந்தளர்தல். 1. To become dispirited, disheartened;
  • உடல் மெலிதல். 3. To become lean, emaciated;
  • வீக்கம் வற்றுதல். Loc. 4. To shirnk, subside, as a boil;
  • மானமழுங்கிப் போதல். 2. To be callous to criticism or ridicule; to be lost to shame;
  • மூர்ச்சைபோதல். (w.) 5. To faint, droop, languish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf. šav. 1.To become dispirited, disheartened; மனந்தளர்தல். 2. To be callous to criticism orridicule; to be lost to shame; மானமழுங்கிப்போதல். 3. To become lean, emaciated;உடல் மெலிதல். 4. To shrink, subside, as aboil; வீக்கம் வற்றுதல். Loc. 5. To faint, droop,languish; மூர்ச்சைபோதல். (W.)