தமிழ் - தமிழ் அகரமுதலி
    மழுங்கல் ; வலியற்றவன் ; மானம் ; மழுங்கினவன் .
    மழுங்கல் ; வலியற்றவன் ; மானம் ; மழுங்கினவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மானமழங்கினவ-ன்-ள். 2. On impervious to ridicule; person lost to shame;
  • வலியற்றவ-ன்-ள். Loc. 1. Feeble person; one utterly wanting in energy or spirit;

வின்சுலோ
  • [cvngkl] ''s.'' A person of no energy, spirit, vigour, or good habits, மழுங்கன்; [''ex'' சவங்கு, ''v.''] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சவங்கு-. 1. Feebleperson; one utterly wanting in energy or spirit;வலியற்றவ-ன்-ள். Loc. 2. One impervious toridicule; person lost to shame; மானமழுங்கினவ-ன்-ள்.