தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோர்வு ; சதுரவடிவான வைரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோர்வு. (J.) Faintness, exhaustion;
  • சதுரவடிவான வைரம். சவக்கம் இரண்டும் உட்பட (S. I. I. II, 16). Square diamond;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சவங்கு) faintness, drooping, சோம்புதல்; 2. a square diamond.

வின்சுலோ
  • ''v. noun. [prov.]'' Faintness, drooping--as தவக்கம், வாட்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சவங்கு-. Faintness, exhaustion; சோர்வு. (J.)
  • n. < சவுக்கம். Squarediamond; சதுரவடிவான வைரம். சவக்கம் இரண்டும் உட்பட (S. I. I. II, 16).