தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெகிழ்ச்சி ; மனமழிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெகிழ்ச்சி. 1. Looseness, as of garment;
  • மனச்சழுக்கம். (திவா. 8, 109.) 2. Rankling, as with envy;

வின்சுலோ
  • --சழுங்கல், ''v. noun.'' Being loose--as a garment, thatch, &c., தளர்ச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சழுங்கு-. 1.Looseness, as of garment; நெகிழ்ச்சி. 2.Rankling, as with envy; மனமழிகை. மனச்சழுக்கம்.(திவா. 8, 109.)