தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதுமைத்தளர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதுமைத்தளர்ச்சி. (J.) Decrepitude due to old age;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சழக்கு, s. infirmities of old age decrepitude, முதுமைத் தளர்ச்சி.

வின்சுலோ
  • [cẕngku ] --சழக்கு, ''s. [prov.]'' Decrepi tude from age, முதுமைத்தளர்ச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சழங்கு-. Decrepitude due to old age; முதுமைத்தளர்ச்சி. (J.)