தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றம் ; தீமை ; பயனின்மை ; தளர்ச்சி ; பொய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீமை. சழக்கு நாக்கொடு (திவ். பெரியாழ். 5, 1, 2). 2. Wickedness;
  • பயனின்மை. சழக்கே பறிநிறைப்பா ரொடு தவமாவது செயன்மின் (தேவா. 1154, 4). 3. Uselessness;
  • குற்றம். உள்ளச் சழக்கு மறினே பிறவியறும் (சைவச. பொது. 404). 1. Fault, blemish;
  • தளர்ச்சி. ஒரு சழக்கறச்சமருழுக்கினான் (பாரத. இராச. 61). 4. Fatigue, exhaustion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சளக்கு, s. fault, குற்றம்; 2. crashing sound, the noise of a thing falling; 3. lie, falsehood, பொய்; 4. ignorance, அறியாமை; 5. fatigue, exhaustion, தளர்ச்சி. சழக்குச் சழக்கென, சழக்குப்புழக்கென, to sound with a crashing noise.

வின்சுலோ
  • [cẕkku] ''s.'' Fault, குற்றம். 2. Splash, gush, ஒலிக்குறிப்பு. 3. Ignorance, அறியாமை. 4. Lie, falsehood, illusion, பொய். ''(p.)'' நொய்யசழக்கெனவீழா. Light things do not fall with a crash.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சழங்கு-. 1. Fault,blemish; குற்றம். உள்ளச் சழக்கு மறினே பிறவியறும் (சைவச. பொது. 404). 2. Wickedness; தீமை.சழக்கு நாக்கொடு (திவ். பெரியாழ். 5, 1, 2). 3.Uselessness; பயனின்மை. சழக்கே பறிநிறைப்பாரொடு தவமாவது செயன்மின் (தேவா. 1154, 4). 4.Fatigue, exhaustion; தளர்ச்சி. ஒரு சழக்கறச்சமருழக்கினான் (பாரத. இராச. 61).