தமிழ் - தமிழ் அகரமுதலி
    சண்டை ; தொல்லை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சண்டை. Vul. 1. Quarrel;
  • தொந்தர. (யாழு. அக.) 2. Trouble, worry;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சண்டை, தொந்தரவு.

வின்சுலோ
  • ''s.'' A quarrel, a wrangle, சண்டை. 2. An intricate or troublesome business, சிக்குப்பிக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Redupl.of சள்ளு. 1. Quarrel; சண்டை. Vul. 2. Trouble,worry; தொந்தரவு. (யாழ். அக.)