தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளகுதல் ; சிக்குதல் ; அபானவாயு விடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளகுதல். (w.) 1. [T. saḷḷu.] To slacken, abate;
  • அபானவாயுவிடுதல்.(R.) 2. To break wind;
  • சிக்குதல். (R.) 3. To be entangled, involved;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. [T. saḷḷu.]To slacken, abate; இளகுதல். (W.) 2. To breakwind; அபானவாயுவிடுதல். (R.) 3. To be entangled, involved; சிக்குதல். (R.)