தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்றாத இளங்காய் ; தொந்தரவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See சள்ளை, 1.
  • . 2. [K. jaḷḷu.] See சள்ளுக்காய்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see சள்ளை.
  • III. v. i. slacken, relent, இளகு; 2. break wind, அபான வாயுவிடு; 3. be entangled, சிக்கிக்கொள். சள்ளுவாயன், a talkative man; a prattler.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கலகம், சண்டை.

வின்சுலோ
  • [cḷḷu ] --சள்ளை, ''s. [vul.]'' Difficulty, trouble, intricacy, annoyance, perplexity, தொந்தரவு. ''(c.)''
  • [cḷḷu] கிறது, சள்ளினது, ளும், சள்ள, ''v. n. [loc.]'' To slacken, to abate, இளக. 2. To break wind, அபானவாயுபறிய. 3. To be entangled, involved, சிக்கிக்கொள்ள. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சள்ளு-. Loc. 1. Seeசள்ளை, 1. 2. [K. jaḷḷu.] See சள்ளுக்காய்.