தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேறு ; அபானவாயு பறிதல் ; இளகல் ; பிஞ்சு ; சிக்கல் ; சாரமற்றது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேறு. (J.) Mud, slush;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mud, mire, slush, சேறு, அள்ளல்.

வின்சுலோ
  • [cḷḷl] ''s.'' [''prov. prop.'' அள்ளல்.] Mud, mire, சேறு. 2. ''v. noun.'' [''loc. ex'' சள்ளு, ''v.''] Breaking wind backward, அபானவாயுபறிகை. 3. ''(R.)'' Being involved, சிக்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அள்ளல். Mud, slush;சேறு. (J.)