தமிழ் - தமிழ் அகரமுதலி
    செருக்கு ; திரிகையின் ஓர் உறுப்பு ; பகட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடம்பம். 1. Foppery;
  • செருக்கு. (w.) 2. Conceit, presumption;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pride, haughtiness; vanity, arrogance, செருக்கு; 2. foppery, finery, பிலுக்கு. சளுக்கன், சளுக்குக்காரன், (fem. சளுக்கி) a foppish, or proud person. சளுக்குப் பண்ண, to be proud, to be foppish, to go in a tawdry dress. வாய்ச் சளுக்கு, a boast; bragging, proud speech.

வின்சுலோ
  • [cḷukku] ''s.'' Foppery, finery, gayety, --as பிலுக்கு, டம்பம். 2. Pride, vanity, pre sumption, செருக்கு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. cālāk. cf. தளுக்கு.1. Foppery; இடம்பம். 2. Conceit, presumption; செருக்கு. (W.)