தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூர்க்கம் ; துன்பம் ; வஞ்சனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முர்க்கம். (w.) 2. Fury;
  • வஞ்சனை. (யாழு. அக.) 1. Deceit, fraud;
  • துன்பம். மறலி கொடுபோகுஞ் சளமது தவிர (திருப்பு. 584). Pain, distress;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. distress, துன்பம்; 2. deceit, வஞ்சனை; 3. wrath, ire, கோபம். சளன், a deceitful person.

வின்சுலோ
  • [cḷm] ''s. [prov.]'' Tediousness, trouble ness, தொந்தரை. 2. Anger, fury, rage, மூர்க்கம். Compare சலம். ''(c.)'' சளமாய்க்கிடக்கிறது. It is a troublesome business.
  • [caḷam] ''s.'' Unsteadiness, transitori ness; illusion, deception, அசத்து; [''ex Sa. Chala,'' unsteady.] 2. Falsehood, fraud, circumvention, வஞ்சனை. W. p. 334. CH'HALA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cala. Pain, distress;துன்பம். மறலி கொடுபோகுஞ் சளமது தவிர (திருப்பு.584).
  • n. < chala. 1. Deceit, fraud;வஞ்சனை. (யாழ். அக.) 2. Fury; மூர்க்கம். (W.)
  • n. < chala. Deceitful person;வஞ்சகன். காமச் சளன் செய்த கன்மத்தை (பிரபோத.6, 38).