தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்பாயும் ஒலி ; அலப்புதற் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலப்புதற்குறிப்பு: Onom. expr. of (a) babbling;
  • நீர்வீழ்ச்சி மழை முதலியவற்றால் உண்டாம் ஒலிக்குறிப்பு. (பிங்.) (b) Splashing, pattering, as of rain;

வின்சுலோ
  • [cḷcḷeṉl ] --சளசளவெனல், ''v. noun.'' Sounding repeatedly, pattering--as falling rain, ஒலிக்குறிப்பு. 2. Rushing, gush ing--as a stream; pouring water with a splash, நீர்பாயுமொலி. சளசளவெனமழைதாரைகான்றன. (The clouds) emitted streams of pattering rain. (இராம.) சளசளவென்றுபேசுகிறான். He babbles, or prates.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom.expr. of (a) babbling; அலப்புதற்குறிப்பு: (b)splashing, pattering, as of rain; நீர்வீழ்ச்சி மழைமுதலியவற்றால் உண்டாம் ஒலிக்குறிப்பு. (பிங்.)