தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்பாயும் ஒலி ; அலப்புதற் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சளசளெனல் சளசள வெனமழைத் தாரை கான்றன (கம்பரா. திருவவ. 46) .

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Seeசளசளெனல். சளசள வெனமழைத் தாரை கான்றன(கம்பரா. திருவவ. 46).