தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேறாயிருத்தல் ; அலப்புதல் ; மழை முதலியவற்றின் வீழிச்சியால் அருவியில் உண்டாகும் ஒலி ; ஓர் ஒலிக்குறிப்பு ; தர்க்கம் முதலியவற்றில் தளர்ச்சியடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலப்புதல். 2. To babble, prate;
  • அருவி மழை முதலியவற்றின் வீழ்ச்சியால் ஒலியுண்டாதல். 3. To patter, as rain;
  • கறி முதலியன குழைந்து நீராய்விடுதல். (w.) 4. To become watery, as vegetable, curries;
  • வாதமுதலியவற்றில் தளர்ச்சியடைதல். (J.) 5. To be discomfited, dispirited, in controversy or in public speaking;
  • சேறயிருத்தல். 1. To be wet, muddy, sloppy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. Tobe wet, muddy, sloppy; சேறாயிருத்தல். 2. Tobabble, prate; அலப்புதல். 3. To patter, as rain;அருவி மழை முதலியவற்றின் வீழ்ச்சியால் ஒலியுண்டாதல். 4. To become watery, as vegetable,curries; கறி முதலியன குழைந்து நீராய்விடுதல். (W.)5. To be discomfited, dispirited, in controversyor in public speaking; வாதமுதலியவற்றில் தளர்ச்சியடைதல். (J.)