தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலையற்ற மனமுடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலையற்ற மனமுடையவன். சளகரல்லாத சதுரர் (திருநூற். 61). Weak, fickleminded man;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a weak fickle-minded man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < calaka. Weak, fickle-minded man; நிலையற்ற மனமுடையவன். சளகரல்லாத சதுரர் (திருநூற். 61).