தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆணிவேரின் பக்கத்திற் செல்லும் சிறுவேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆணிவேரின் பக்கத்திற் செல்லுஞ் சிறுவேர் Rootlet, opp. to āṇi-vēr;

வின்சுலோ
  • ''s.'' Small roots--oppos. to ஆணிவேர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சல்லி +. [T.jallivēru.] Rootlet, opp. to āṇi-vēr; ஆணிவேரின் பக்கத்திற் செல்லுஞ் சிறுவேர்.