தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகுல சகாதேவருக்கு அம்மானாகிய ஒரு மன்னன் ; சுக்கிரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நகுலசகதேவர்களுடைய மாமனாகிய மத்திரதேத்சத்தான். இவன் சல்லியனென்றுரை சான்ற ... ஏறனையான். (பாரத.திரௌபதிமா. 45). A king of the Madra country, maternal uncle of Nakula and Sahadeva;
  • சுக்கிரன. குரவனாகிக் குறிகிய சல்லியன் (கந்தபு. கயமுகனு. 52). The planet šukra;

வின்சுலோ
  • [calliyaṉ] ''s.'' A king, the maternal uncle of the two Pandava princes, Nakula and Sahadeva, ஓரரசன். (பார.) W. p. 834. S'ALYA. 2. The planet Venus, சக்கிரன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Šalya. A king ofthe Madra country, maternal uncle of Nakulaand Sahadēva; நகுலசகதேவர்களுடைய மாமனாகியமத்திரதேசத்தரசன். இவன் சல்லியனென்றுரைசான்ற . . . ஏறனையான் (பாரத. திரௌபதிமா. 45).
  • n. cf. kāvya. Theplanet Šukra; சுக்கிரன். குரவனாகிக் குறுகிய சல்லியன் (கந்தபு. கயமுகனு. 52).