தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயுதத்தாற் பட்ட காயம் ஆற்றும் மருந்து ; எருக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எருக்கு. (பிங்.) Madar . See
  • அத்திரசத்திரந் தைத்த புண்ணை ஆற்றும் மருந்து. (திவா) Medicament which heals wounds caused by weapons;

வின்சுலோ
  • ''s.'' A feigned medica ment, for healing wounds from spears, darts, javelins, &c., வேல்தைத்தபுண்மாற்றுமரு ந்து. (நிக.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. vi-šalya + karaṇī. Medicament which healswounds caused by weapons; அத்திரசத்திரந் தைத்தபுண்ணை ஆற்றும் மருந்து. (திவா.).
  • n. prob.šalya-karaṇī. Madar. See எருக்கு. (பிங்.)