தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொங்கல் முதலிய நாளில் மாடுகளுக்குக் கட்டும் மாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொங்கல் முதலியவற்றில் மாடுகட்குக் கட்டும் மாலை. Decorative wreath for cattle at Poṅkal and on occasions like calli-k-kaṭṭu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Decorative wreath for cattle at Poṅkal and onoccasions like calli-k-kaṭṭu; பொங்கல் முதலியவற்றில் மாடுகட்குக் கட்டும் மாலை.