தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரடுமுரடான தரை ; கப்பியடித்ததரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரடுமுருடான தரை. 1. Rough stony ground;
  • கப்பியடித்த தரை. 2. Floor treated with concrete;

வின்சுலோ
  • ''s.'' Ground full of small stones.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சல்லி +.1. Rough stony ground; கரடுமுருடான தரை. 2.Floor treated with concrete; கப்பியடித்த தரை.