பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைப் பெரும்பறை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பெரும்பறைவகை. சல்லிகையென் பது சல்லென்ற ஒசையுடைமையாற் பெற்ற பெயர் (சிலப். 3, 27, உரை). A kind of large drum;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பேரி, அகமுழவு.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. cf.
jhallikā
. A kindof large drum; பெரும்பறைவகை. சல்லிகையென்பது சல்லென்ற ஓசையுடைமையாற் பெற்ற பெயர்(சிலப். 3, 27, உரை).