தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழைநெருக்கமில்லாத துணி , அலசற்சீலை ; பயனற்றவன் ; வேடக்காரன் ; கைத்தாளம் ; ஒரு மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சல்லரி, 3. (W.) See
  • மரவகை. (W.) A tree, hartwigia;
  • வேஷக்காரன். Loc. 3. A person with clownish dress;
  • . அலசற் சீலை. Loc. 1. Cloth of loose texture;
  • பயனற்றவன். 2. Worthless person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cloth thinly woven, அலசற் சீலை; 2. a worthless fellow, சல்லாரிப் பயல்; 3. a kind of tree; 4. same as சல்லரி. சல்லாரி பில்லாரி, masguerade.

வின்சுலோ
  • [cllāri] ''s. [vul. loc.]'' A cloth badly woven and not of good texture, அலசற்சீலை. (Compare அல்லரியல்.) 2. ''(fig.)'' A worth less person, கூடாதவன். 3. ''[loc.]'' A tree, ஓர்மரம். Hartwigia. ''Roxb.'' 4. ''[prov.]'' Ex terior twigs that may be topped off-as மரச்சல்லி. 5. As சல்லரி, 2.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. சல்லாலி. 1.Cloth of loose texture; அலசற் சீலை. Loc. 2.Worthless person; பயனற்றவன். 3. A personwith clownish dress; வேஷக்காரன். Loc.
  • n. See சல்லரி, 3. (W.)
  • n. A tree, hartwigia;மரவகை. (W.)