தமிழ் - தமிழ் அகரமுதலி
    சரசப்பேச்சு ; உரையாடல் ; வினாவிடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரசப்பேச்சு. சல்லாப மாது ல லர் (குற்றா. குற. 16)
  • சம்பாஷணை. 1. Pleasant conversation, dialogue;
  • . .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. conversation, discourse, dialogue, catechism, சம்பாஷணை; 2. chit-chat, கூடிப்பேசுகை; 3. amorous talk. சல்லாபிக்க, to discourse. சல்லாப மைந்தர், prattling, children. சல்லாபன், a jovial person, சரசன்.

வின்சுலோ
  • [callāpam] ''s.'' Conversation, familiar discourse, dialogue, conference, சம்பாஷணை. 2. Chit chat, கூடிப்பேசுகை. W. p. 874. SAMLAPA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sallāpa. 1.Pleasant conversation, dialogue; சம்பாஷணை.2. Amorous talk; சரசப்பேச்சு. சல்லாப மாதுலீலர் (குற்றா. குற. 16). 3. Catechism, discoursein the form of questions and answers; வினாவிடை. (திவா.)